பாலைவனத்தில் மாட்டிய பயணிகளை மீட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர்.. வைரல் வீடியோ
பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

அபுதாபி: பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
துபாயை சேர்ந்த குடும்பம் ஒன்று அபுதாபியில் இருக்கும் பாலைவன பகுதியில் சுற்றுலா சென்று இருக்கிறார்கள். அப்போது அவர்கள் வாகனம் பாலைவன மணலில் சிக்கி இருக்கிறது. பல மணி நேரம் உதவிக் கேட்டும் யாரும் உதவ வரவில்லை.

அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத்தின் வாகனம் அந்த பகுதி வழியாக சென்று இருக்கிறது. வாகனத்தை நிறுத்திய முகமது பின் ரஷீத், மணலில் சிக்கிய வாகனத்தை மீட்க உதவி இருக்கிறார்.
This is the video that shows HH Sheikh Mohammed bin Rashid pulling our car out of the sand!!! Thanks God there are still good people on earth, this means we can all help others when we see them in trouble. pic.twitter.com/jrgrnzLiht
— Hanna Karen Arroyo (@Hannarroyo) March 19, 2018
அவருடைய வாகனத்தில் கயிறு ஒன்றை கட்டி, மணலில் மாட்டி இருக்கும் வாகனத்தை இழுத்துள்ளார். இதை அங்கு இருந்தவர்கள் படம் பிடித்துள்ளார்கள்.
சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஹன்னா கரேன் ஆராயோ இதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். எதிர்பார்க்காத நேரத்தில் உதவிய பிரதமருக்கு நன்றி என்றுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications