குறிவைத்து தாக்கும் 12 ஏவுகணைகள்.. சீறிப்பாய்ந்தது.. அமெரிக்காவின் விமான தளம் காலி.. ஷாக் வீடியோ!
ஈரான் ராணுவ அமெரிக்க படைகள் மீது நடத்திய தாக்குதல் குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
பாக்தாத்: ஈரான் ராணுவ அமெரிக்க படைகள் மீது நடத்திய தாக்குதல் குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையே ஏறத்தாழ போர் தொடங்கிவிட்டது என்று கூட கூறலாம். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அமெரிககா ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

ஈரான் பதிலடி
அமெரிக்கா அன்று நடத்திய தாக்குதலுக்குதான் தற்போது ஈரான் திருப்பி பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி ஈரான் இன்று அதிகாலை அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமானப்படை தளம் 2 மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

அதிகாலை நேரம்
இதற்காக அதிகாலை நேரத்தை ஈரான் பயன்படுத்தி உள்ளது. மொத்தம் 12 ராக்கெட் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. அனைத்தும் குறி வைத்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.
|
வீடியோ வைரல்
இந்த தாக்குதல் ஈராக் - அமெரிக்கா கூட்டு பயிற்சி செய்யும் இடத்தில் நிகழ்ந்துள்ளது. அதனால் ஈராக் எப்படி இதற்கு பதில் தரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ ஈரான் அரசு சார்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதல் எப்படி நடந்தது என்று இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..

என்ன பதில்
இந்த தாக்குதலுக்கு உடனே அமெரிக்க படைகள் பதில் தாக்குதல் நிகழ்த்தவில்லை. ஆனால் கண்டிப்பாக இன்று மாலைக்குள் அமெரிக்க படைகள் பதில் தாக்குதல் நடத்தும் என்கிறார்கள். இதனால் ஈராக் படைகளும் தற்போது கவனமாக தயார் நிலையில் இருக்கிறது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications