ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் பெற்றது டோக்கன் வெற்றி… தமிழிசை சவுந்திர ராஜன் கிண்டல்
காஞ்சிபுரம்:அதிமுக, பாஜக கூட்டணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக கூட்டணி மிக பலமான கூட்டணி, நாற்பதும் நமதே என்று செல்லும் அளவிற்கு வெற்றி பெறுவோம்.

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
இந்த கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் எங்களது கூட்டணி குறித்து விமர்சனங்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக டிடிவி தினகரன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

டிடிவியின் வெற்றி
மக்களுக்கு எதிரான கூட்டணி கட்சி பாஜக, அதுமட்டுமின்றி மக்கள் விதோத கட்சி பாஜக என்று அவர் கூறி வருகிறார்.டிடிவி தினகரன் தேர்தலில் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

தேமுதிக கூட்டணியில் இணையும்
எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான நிலையை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்படுத்தி தருகிறது. தேமுதிகவும் எங்களுடன் இணைய நிறைய வாய்ப்பு உள்ளது.

நட்புக்கட்சி பாமக
பாஜக மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை மட்டுமே அறிவிக்கும். எங்கள் கூட்டணியில் பாமக உள்ளது. அந்த கட்சியுடன் நட்புடன் தான் செயல்படுவோம் என்று கூறினார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications