அமெரிக்காவில் உச்சம் தொட்ட கொரோனா.. உலகம் முழுக்க மீண்டும் கேஸ்கள் அதிகரிப்பு.. முழு விபரம்
நியூயார்க்: உலகம் முழுக்க இதுவரை 273,189,496 கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 5,352,116 இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.
245,276,687 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 700,873 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,394 பேர் பலியாகி உள்ளனர். 22,560,693 பேர் தற்போது உலகம் முழுக்க ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். உலகம் முழுக்க தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவி உள்ளது.

ஓமிக்ரான்
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 75 ஐ தாண்டி உள்ளது. முதலில் தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானா நாட்டில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அதன்பின் வேகமாக பரவிய ஓமிக்ரான் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆதிக்கம் கொண்ட வகை கொரோனாவாக மாறியது. கடந்த வாரத்தில் அமெரிக்காவில் பதிவான மொத்த கொரோனாவில் 3 சதவிகித கொரோனா ஓமிக்ரான் வகையை சேர்ந்தது ஆகும்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 136,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 51,428,004 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 824,453 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 929 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,402,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,201,206 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 11,097,851 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 88376 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 146,937 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,062,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,292,539 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் 9,118,424 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 18100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 79,863 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 8,712,929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 325,632 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,721,174 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தினசரி பாதிப்பு இந்தியாவில் இதுவரை உயரவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 476,478 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,154,879 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 89,817 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

ரஷ்யா
ரஷ்யாவில் 10,131,646 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 28,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 294,024 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 8,876,788 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 960,834 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications