இவ்வளவு குறைந்த விலையா? கோவையை கலக்கும் பிராவிடன்ட் கிரீன் பார்க்.. சூப்பர் ஆபர்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பிராவிடன்ட் க்ரீன் பார்க் ப்ராஜக்ட் குறைந்தவிலையில், பிரீமியம் வீடுகளை உங்களுக்கு வழங்குகிறது.

பிராவிடன்ட் க்ரீன் பார்க் என்றால் என்ன?

தயாரிப்பில் ஒரு முக்கிய திட்டம், பிராவிடன்ட் கிரீன் பார்க். கோயம்புத்தூர் நகரில் பேருர் பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு பிரீமியமான, ஆனால், மலிவு குடியிருப்பு ப்ராஜக்ட்டாகும். 9 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் இந்த ப்ராஜக்டில், 560 அபார்ட்மென்ட் யூனிட்டுகள் உள்ளன, 1, 2 & 3 பி.எச்.கே வீடுகளை வழங்குகின்றன. ஒவ்வொரு வீடும் பிரீமியம் இன்டீரியர்கள், உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் அமைதியான இயற்கை சூழல்கள் ஆகியவற்றின் சரியான கலவையாகும், இது உங்கள் முதலாவது, வீட்டிற்கு சரியான முதலீடாக அமைகிறது.

முக்கிய விஷயங்கள்:

காற்றோட்டம் மற்றும் போதுமான சூரிய ஒளியை உறுதிப்படுத்தி வடிவமைக்கப்பட்ட வீடுகள்
நன்கு திட்டமிடப்பட்ட வசதிகள் - முழு வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், நிலப்பரப்பிலான தோட்டம், நீச்சல் குளம், பலநோக்கு ஹால்
குழந்தைகளின் விளையாட்டு பகுதி, கிரிக்கெட் பிட்ச், பேட்மின்டன் கோர்ட், திறந்தவெளி தியேட்டர், பெரியவர்கள் பூங்கா
ஜாகிங் டிராக், டேபிள் டென்னிஸ், கார்ட் ரூம் மற்றும் பூல் டேபிள்கள்
கிளப்ஹவுஸில் சூப்பர்மார்க்கெட்

எதற்காக பிராவிடன்ட் க்ரீன் பார்க் வாங்க வேண்டும்?


இருப்பிட நன்மைகள்:

  • ஆர்.எஸ்.புரம் (சிட்டி சென்டர்) பகுதியிலிருந்து 3 கி.மீ.
  • பேரூர் கோயில் அருகிலேயே உள்ளது
  • டவுன்ஹால், காந்திபுரம் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு அருகிலேயே

இணைப்பு மற்றும் அருகிலுள்ளவை:

  • ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரம்
  • கல்வி நிறுவனங்கள், 5 கி.மீ சுற்றளவில் மருத்துவமனைகள்
  • 7 கி.மீ சுற்றளவில் ஷாப்பிங் மால்கள், வங்கிகள் மற்றும் உணவகங்கள்
  • SIBCO தொழில்துறை பகுதி- 9 கி.மீ.
  • விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ. தூரம்

விலை:

இங்கு, சிங்கிள் பிஎச்கே, 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் தயார் நிலையில் கிடைக்கின்றன. விலை ரூ.23.90 லட்சம் முதல் துவங்குகிறது. குறைந்த எண்ணிக்கையில்தான் வீடுகள் உள்ளன. ஆகவே, முந்துவீர்.

பிராஜக்ட் இருப்பிடம்: ப்ராவிடன்ட் கிரீன் பார்க், டி.எஸ். எண் 42/3, 44/2, முத்துசாமி காலனி எக்ஸ்டன், பேரூர் மெயின் ரோடு, கோவை - 641 026

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+