சொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி!
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தும் போது தங்களது கட்சி கொடியையும் தீயில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜகவினர் போராட்டம் நடத்தினர். 500-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி- கடலூர்- விழுப்புரம்- சென்னை சந்திப்பு சாலையான இந்திரா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த நேரத்தில் வாக்குறுதி தாள்களுடன், பாஜக கட்சி கொடியையும் அவர்கள் நெருப்பில் போட்டனர். சுதாரித்துக் கொண்ட அருகில் இருந்த பாஜக நிர்வாகிகள் அந்த கொடியை உடனடியாக நெருப்பிலிருந்து எடுத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் முக்கிய சாலை சந்திப்பான இந்திராகாந்தி சிலையில் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடியதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது. இது பொதுமக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications