16 வயசு பையனை மிரட்டி.. 27 வயது இளம் பெண் அடிக்கடி அந்த உறவு.. வசமாக சிக்க வைத்த சம்பவம்
சிவகங்கை: பிளஸ் 1 மாணவரை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்ட 3 குழந்தைகளின் தாயான 27 வயது இளம் பெண் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைது செய்யப்பட்டார். இந்த இளம் பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
சிவங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பள்ளி ஒன்றல் பிளஸ் 1 படித்து வருகிறார் 16 வயது மாணவர் ஒருவர். இவருடைய பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய கணவர் வெளியூரில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். எப்போதாவது ஒரு முறை தான் ஊருக்கு வந்து செல்வாராம்.

இதனிடையே அந்த இளம்பெண்ணுக்கு, பிளஸ் 1 மாணவர் உறவினர் ஆவர். அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்துள்ளார் சிறுவன். எனவே சிறுவன் வீட்டுக்கு இளம் பெண் வருவதையோ, சிறுவன் இளம் பெண்ணின் வீட்டிற்கு செல்வதையோ யாரும் தவறாக நினைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சில நாட்களாக அந்த மாணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். யாரிடமும் சரிவர பேசாமலும் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவனின் பெற்றோர், அதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது மாணவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உறவினரான அந்த இளம்பெண் கடந்த 3 மாதமாக தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு செய்து வந்ததாக கூறியிருக்கிறார். அடிக்கடி பாலியல் உறவு இருவரும் வைத்துக்கொண்டது குறித்தும் சிறுவன் கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவரின் பெற்றோர், இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications