இன்னிக்கு கொஞ்சம் வெப்பம் குறைவாம்.. சென்னையில் அதிகபட்சம் 102 டிகிரி வெயில்- வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று சற்று வெப்பம் குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பம் சற்று குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. காலையிலேயே வெயில் கொளுத்தும் நிலையில் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வந்தாலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை என்பது அரிதாகவே உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பொதுவாக இன்று வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ள வானிலை மையம், கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாவும் அறிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications