தேனியில் பைக், ஆட்டோ, பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில் இரு சக்கர வாகனம், ஆட்டோ, தனியார் பேருந்து ஆகிய மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications