வேலூர் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே மாட்டு வண்டியின் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் உயிர் இழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் நாட்டரம்பள்ளியில் உள்ள கோவிலுக்கு மாட்டு வண்டியில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டு வண்டி மீது மோதியது.
வீடியோ:












Click it and Unblock the Notifications