4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அரியலூர், நீலகிரிக்கு புது கலெக்டர்கள்.. தமிழகஅரசு அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகராட்சி நிர்வாக இணைச்செயலர் லட்சுமி பிரியா அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4 IAS officers transferred by Tamil Nadu

உணவு கழக துணைச் செயலர் இன்னொசன்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக சுதா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக கிரண் குரானா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The State government on friday transferred Four IAs officers in tamilnadu
Please Wait while comments are loading...