சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து 2 பேர் பலியான சம்பவம்- 6 பேர் கைது
சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சேத்துபட்டில் புதிதாக கட்டடப்பட்டு வரும் ஹோட்டலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சேத்பட்டு ஸ்பர்டேங்க் சாலையில் 4 மாடி கொண்ட புதிய ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திலேயே கட்டடம் கட்டும் பணியாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இந்த கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த பணியாளர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பொறியாளர்கள் மீனாட்சிநாதன், ராமகிருஷ்ணன், பாதுகாப்பு அதிகாரி மகாராஜன்,
ஊழியர்கள் வெங்கடேன், மேகராஜ் ஜோஷி, பப்புகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications