தமிழ்த்தாய் வாழ்த்தை கற்றுக்கொடுத்தது தவறில்லை: நடிகர் கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை கற்றுக்கொடுத்தது தவறில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான புகார்கள் குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார்.

Actor Kamal Said Tamilthai Vazhthu was not insulted in the Biggboss program

தமிழ்த்தாய் வாழ்த்து பாட கற்றுக்கொடுக்கப்பட்டது என்று கூறிய கமல் அதில் தவறில்லை என்றார். நம்பியார், கண்டசாலா போன்றோர் பாடும்போது மலையாளம், தெலுங்கு தொனி இருக்கும். அதுபோல் பாடத் தெரியாதவர்கள் பாடியுள்ளனர்.அதனால் தவறு ஏற்பட்டிருக்கும் என்றும் கமல் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Said Tamilthai Vazhthu was not insulted in the Biggboss program. It was teaching to family members he said.
Please Wait while comments are loading...