களேபரமாக காணப்பட்ட கோவை மாநகராட்சியைக் கைப்பற்றப் போவது யார்.. அதிமுக வேட்பாளர் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

கோவை: அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அவை வார்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் 100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அதிக அளவில் புதுமுகங்களே இடம் பெற்றுள்ளனர்.

ADMK candidates list local body election for Coimbatore corporation

100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் :

1.தாரணிதேவி

2. திருமதி உதயபிரியா

3. வனிதாமணி

4. கவிச்சந்திரமோகன்

5. நவமணி

6 சரசுவதி

7.பாலசுந்தரம்

8. கனகராஜ்

9. வக்கீல் ராஜேந்திரன்

10. மெஹர்பானு

11. ஜெயந்தி

12. சாந்தினி

13. லலிதா அவர்கள்

14. பாலகிருஷ்ணன்

15. பிரபாவதி

16. சரஸ்வதி

17 சர்மிளா

18 சாவித்திரி

19. நித்யா

20. மோகனா

21சொக்கம்புதூர் செந்தில்

22. மனோன்மணி

23.மணிமேகலை

24. சரவணக்குமார்

25. இலைக்கடை மு. ஜெயபால்

26. சாரதா சண்முகம்

27. ராமச்சந்திரன்

28. யோகேஸ்வரி

29. கார்த்திகேயன்

30. சத்யா உதயகுமார்

31. மாரிச்செல்வன்

32. ஜெயராம்

33. தாமோதரன்

34. கவிதா

35. கிருபாளினி

36. குபேந்திரன்

37. அனிதா

38. ஜோதிமணி

39. தங்கமணி

40. கலைச்செல்வி,

41. நடராஜ்

42. மாரப்பன்

43. பிரகாஷ்

44.வெண்தாமரை பாலு

45. மா. குணாளன் (எ) குணசேகரன்

46. சண்முகம்

47. லக்கி சண்முகசுந்தரம்

48. பிரபாகரன்

49. நாகராஜ்

50.ரங்கநாயகி

51. சுமதி

52. விஜயலட்சுமி

53. சாவித்திரி

54. வேணுகானம்

55. வேலுமணி

56. ராஜாமணி

57. தமிழ்முருகன்

58. மணல் பாரதி

59. சுபம் மணிகண்டன்

60. முத்துசாமி

61. ராதாகிருஷ்ணன்

62. சிங்கை பாலன்

63. சாந்தி பால்ராஜ்

64. சேதுவராஜ்

65.வளர்மதி

66. தாமரைசெல்வி

67. மலர்விழி

68. பிரியங்கா

69. செல்வக்குமார்

70. ரம்யா

71. லதா திருமுகம்

72. சசிரேகா செல்வராஜ்

73. லீலாவதி உண்ணி

74. ஆறுமுகம் (எ) செல்வராஜ்

75. கலைவாணி சந்திரசேகரன்

76. பெருமாள்

77. லதா முருகேசன்

78. கோமதி காட்டுதுரை

79. கண்ணையன்

80. ஆதிநாராயணன்

81. வரதராஜன்

82. ஹக்கீம் அவர்கள்

83. பால்பாண்டியன் (எ) பாண்டியன்

84. கணபதி சுப்பிரமணியன் (எ) கணேஷ்

85. முத்து வெங்கட்ராமன்

86. முஜிபூர் ரஹமான் (எ) கரும்புக்கடை முஜி

87. சிந்து அகல்யா

88. சுபத்ரா

89. வசந்தி

90. வனிதா

91. பேபி

92. தேவராஜ்

93. தேவராஜ்

94. பேபி

95. சிந்து

96. செந்தில்குமார்

97. சகஸ்வரநாமம் (எ) கேபிள் பாபு

98. நிஜாம்

99. பல்கீஸ்

100. வேணுகோபால்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+