இரட்டை இலையை மீட்க வேண்டும் - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்-வீடியோ

  சென்னை: அதிமுக பொதுக்குழு இன்று கூடியுள்ளது. அதில் இரட்டை இலையை மீட்கவும், கட்சியை மீட்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு 95% பேர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் 95% கூட்டத்திற்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  AIADMK General Council Meeting Party to reclaim two leaves symbol

  பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

  இந்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கட்சிகள் ஒன்றாக இணைந்ததற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The party, in a bid to reclaim the two leaves symbol, will meet Election Commission officials tomorrow.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற