ஒரே காரில் அரசியல் பிரகடன மேடைக்கு கமல்-கேஜ்ரிவால் பயணம்

ஒரே காரில் அரசியல் பிரகடன மேடைக்கு கமலும் கேஜரிவாலும் பயணம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மக்கள் நீதி மய்யம்.. கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

    மதுரை: மதுரை ஒத்தக்கடை பொதுக் கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கமல்ஹாசனும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

    கமல் ஏற்பாடு செய்துள்ள மதுரை பொதுக் கூட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கமல் அழைத்துள்ளார். அதன்பேரில் இன்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார் முதல்வர்.

    Arvind Kejriwal and Kamal hassan travels in the same car

    இதை தொடர்ந்து மதுரை தாளவாசலில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். கமல்ஹாசன் தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து கிளம்பிய கமல் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து கேஜரிவாலையும் அழைத்து கொண்டார்.

    இருவரும் பொதுக் கூட்டம் மேடைக்கு ஒரே காரில் பயணம் செய்து வந்தனர். வழி நெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+