லட்சுமி... சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறாள்?
கருப்பு வெள்ளையாய் நகரும் லட்சுமியின் வாழ்க்கை சில நாட்கள் வண்ணமாகி மீண்டும் கறுப்பு வெள்ளையாக மாறுவதை படம் பிடித்து காட்டுகிறது லட்சுமி குறும்படம்.
Recommended Video

சென்னை: லட்சுமி என்ற குறும்படம் சமீபத்தில் சமூகவலைதளங்களில் விவாத பொருளாகி வருகிறது. கணவன், குழந்தையை கவனித்து அனுப்பிவிட்டு வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கப் பெண்ணான லட்சுமிக்கு ஒரு ஆணின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் எப்படி பரிணாமிக்கிறது என்பதுதான் கதை.
சேகரின் மனைவி லட்சுமிக்கு வாழ்க்கை கறுப்பு வெள்ளையாய் நகருகிறது. அன்றாட பணிகள், அலுவலக சுமைகள், கணவனின் உடல் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் லட்சுமியின் வாழ்க்கை கதிர் என்கிற ஆணின் மூலம் வண்ணமயமானதாக மாறுகிறது. கடைசியில் கதிரின் தேவையும் உடல் தேவைதான் என்பதை உணர்ந்து லட்சுமி விலக, வாழ்க்கை மீண்டும் கறுப்பு வெள்ளையாக மாறுவதாக படம் முடிகிறது.

பெண்ணின் மனநிலை
ஒரு பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்துப் பேசும் படமென்பதால் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிகின்றன. இது சர்வதேச அளவில் விருதுகளை குவித்துள்ளது. உலக நாடுகளில் நடந்த பட விழாக்களில் இதுவரை10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.
சர்வதேச விருதுகள்
தமிழில் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி பிரியா. இவரது நடிப்பு இயல்பானதாக இருக்கிறது. லட்சுமி குறும்படம் சர்வதேச படவிழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சினி பெஸ்ட் விழாவில், லக்ஷ்மி குறும்படம் அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்றது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது.
|
கணவன் மனைவி
இது ஒரு அருமையான திரைப்படம். கணவன், மனைவி உறவை புனிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர்.
|
போகப் பொருளாக பார்ப்பவர்களுக்கு செருப்படி
பெண்ணை வெறும் ரத்தமும் சதையும் கொண்ட உடலாக பார்க்கும் ஆண்களுக்கு ஒரு செருப்படி என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
பாரதி பாடல்
பாரதியின் கும்மியடிப்பாடலை பெண்களின் அடிமை விலங்கை உடைக்க பாடினார். ஆனால் இந்த குறும்படத்தில் வேறு எதற்கோ பயன்படுத்தியிருக்கிறார்களே என்று கேட்கிறார் இந்த வலைஞர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications