ஜெ. பிரச்சார கூட்டங்களில் மக்கள் பலி: மனித உரிமை ஆணையத்திடம் திமுக, தேமுதிக மனு
சென்னை: ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் மக்கள் பலியாவது தொடர்பாக திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.
கடந்த வாரம் விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த மக்கள் வெயிலை தாங்க முடியாமல் திணறினர். இதையடுத்து வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து பலியாகினர்.

அந்த இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக பலியானதாக ஜெயலலிதா தெரிவித்தார். இந்நிலையில் நேற்று சேலத்தில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் 2 பேர் வெயிலின் கொடுமையால் உயிர் இழந்தனர். இந்த 2 பேரும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் பலியாவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மனித உரிமை மீறல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் தொடர்ந்து பலியாவது தொடர்பாக திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications