சென்னையில் இடியோடு கனமழை பெய்யும்... வீட்டிலேயே பத்திரமா இருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிகாலை தொடங்கிய மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளி கனமழை இடியோடு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை

தென்சென்னையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

Chennairains after a brief respite

இன்றும் இடியோடு கனமழை பெய்யும் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thunderstorms moving in from East. Next round of #Chennairains after a brief respite. South areas could see heavier spells going by radar

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற