ராஜினாமா பண்ணிட்டு ஓடுங்க.. விஷாலுக்கு எதிராக சேரன் போர்க்கொடி.. போராட்டம்!
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஷால் எந்த தொகுதியில் இருந்து வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஷால் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் ராஜினாமா செய்யும் வரை தயாரிப்பாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு இயக்குனர் சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது அரசியல் சார்பு இல்லாதது என்றும், அரசை சார்ந்து இருக்கும் துறை என்றும் அவர் கூறியுள்ளார்.

விஷால் தயாரிப்பாளர்கள் நலன் பற்றி கருதாமல் தன்னுடைய சுய முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபடுகிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் ஆர்கே நகர் அல்ல அசோக் நகர், கே கே நகர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்றும் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் வந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கக் கட்டிடத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சேரன் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications