மனைவியிடம் அடிவாங்கிய வேகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்த கணவர்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மனைவியிடம் அடிவாங்கியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள காந்தி நகரில் இருக்கும் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி(40). செருப்பு தைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா(32). அவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

சனிக்கிழமை இரவு முத்துசாமி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் இரண்டாவது மகள் மஞ்சுளா தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முத்துசாமி மறுத்துவிட்டார்.
இதனால் முத்துசாமிக்கும், கவிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துசாமி தனது மனைவியை அடித்தார். அடி வாங்கிய கவிதா முத்துசாமியை பதிலுக்கு அடித்தார். இந்த மோதலில் கவிதா காயம் அடைந்தார்.
அதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றார். மனைவி தன் மீது தான் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தவறாக நினைத்த முத்துசாமி பயந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications