For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியில் தேமுதிகவுடன் மட்டும் அதிக தொகுதிகளில் மோதும் காங்கிரஸ்

|

சென்னை: காங்கிரஸ் கட்சியும், தேமுதிகவும் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

நேற்று தேமுதிக மோதும் 14 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல நேற்று இரவில் 30 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்தப் பட்டியலின்படி காங்கிரஸும், தேமுதிகவும் 8 தொகுதிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதுகின்றன.

தேமுதிகவுடன் 8 தொகுதிகளில்

தேமுதிகவுடன் 8 தொகுதிகளில்

திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, நாமக்கல், மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகியவை அந்தத் தொகுதிகள்.

மதிமுக - காங். 6 இடங்களில் மோதல்

மதிமுக - காங். 6 இடங்களில் மோதல்

அதேபோல மதிமுக, காங்கிரஸ் இடையே 6 இடங்களில் மட்டுமே நேரடி மோதல் நிலவுகிறது. அவை - காஞ்சிபுரம், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ஈரோடு ஆகியவை.

பாமகவுடன் 6 தொகுதிகளில்

பாமகவுடன் 6 தொகுதிகளில்

காங்கிரஸ் பாமக இடையே 6 தொகுதிகளில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆரணி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், சிதம்பரம், திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் இவை இரண்டும் மோதுகின்றன.

பாஜகவுடன் 6 தொகுதிகளில்

பாஜகவுடன் 6 தொகுதிகளில்

பாஜகவும், காங்கிரஸும் 6 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. அவை- நீலகிரி, தஞ்சாவூர், சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், வேலூர் ஆகும்.

English summary
Congress is classhing with DMDK in 8 seats directly in LS elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X