ஜூலை 30, 31-இல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிப்பு

ஜூலை 30, 31-ஆம் தேதிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மருத்துவ கல்விக் கூடுதல் இயக்குநர் மருத்துவர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி காலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் தொடங்கியது.

Counselling MBBS, BDS for managements seats dates are announced

முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. 7-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

அரசு இடங்களுக்கு கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் எம்பிபிஎஸ் , பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 30, 31-இல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதை மருத்துவ கல்விக் கூடுதல் இயக்குநர் மருத்துவர் செல்வராஜன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+