திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டாலின் திடீரென்று லண்டன் சென்றதின் காரணம் என்ன?
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று இருக்கிறார்.
நேற்று சட்டமன்ற பட்டேஜ்ட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு இரவு சென்னையில் இருந்து லண்டன் செல்லு விமானத்தில் ஸ்டாலின் லண்டன் சென்று இருக்கிறார்.

அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இருவரும் லண்டனில் ஒருவாரம் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் அவர்கள் சென்னை திரும்பும் திட்டத்தில் உள்ளனர். ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications