விவசாய கடன் தள்ளுபடியால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பலன் இல்லையாம்
சென்னை: விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளபோதிலும், அதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பலன் கிடைக்காது என்பதே நிதர்சனம்.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த 5 திட்டங்களில் ஒன்று பயிர்க்கடன் தள்ளுபடி என்பது. இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், சிறு குறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களுக்குதான் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயிதான் சிறு குறு விவசாயி. ஒரு விவசாயி அவரது பெயரில் 5 ஏக்கருக்கும் கூடுதலாக ஒரு சென்ட் நிலம் வைத்திருந்தாலும், அவர் சிறு குறு விவசாயி என்று கருதப்படமாட்டார். அதனால், அவருடைய கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடி ஆகாது.
அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த கொங்கு மண்டலத்தில் சிறு குறு விவசாயிகள் குறைவுதான்.
எனவே, மேற்கு மண்டலத்தில் மிகக் குறைவான விவசாயிகளே இதன் மூலம் பயன் அடைவார்கள்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications