நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிடுவதாக தகவல்.. எச். ராஜா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.ராஜா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட போவதாக வெளியான தகவலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

H. Raja's house has been provided with police protection

காரைக்குடியிலுள்ள வீடு மற்றும் அவரது பண்ணை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியும், டிவிட்டரில் வெளியிட்டும் வருபவர் எச்.ராஜா.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் இவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police has strengthened the security of the H. Raja's house after the Naam Tamilar party trying to block his house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X