தமிழகத்தில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடம்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ
சென்னை: தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகம் உள்ள மாநிலம் கர்நாடகா; 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களில் இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் எண்ணிக்கை 24,821 என குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கின்றனர்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா முதலிடமும் தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.
சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை: (மாநிலங்கள் வாரியாக)
| ஜம்மு காஷ்மீர் | 30 |
| இமாச்சல் | 936 |
| பஞ்சாப் | 210 |
| சண்டிகர் | 13 |
| உத்தரகாண்ட் | 386 |
| ஹரியானா | 490 |
| டெல்லி | 648 |
| ராஜஸ்தான் | 2375 |
| உத்தரபிரதேசம் | 3062 |
| பீகார் | 3388 |
| சிக்கிம் | - |
| அருணாசலப் பிரதேசம் | 28 |
| நாகலாந்து | - |
| மணிப்பூர் | 1 |
| மிசோரம் | - |
| திரிபுரா | 12 |
| மேகாலயா | 9 |
| அஸ்ஸாம் | 104 |
| மேற்கு வங்கம் | 1200 |
| ஜார்க்கண்ட் | 853 |
| ஒடிஷா | 534 |
| சத்தீஸ்கர் | 290 |
| மத்திய பிரதேசம் | 1871 |
| குஜராத் | 720 |
| டையூ டாமன் | 2 |
| தத்ரா நாகர் ஹைவேலி | 2 |
| மகாராஷ்டிரா | 3802 |
| ஆந்திரா | 493 |
| கர்நாடகா | 1218 |
| கோவா | 1055 |
| லட்சத்தீவுகள் | - |
| கேரளா | 278 |
| தமிழ்நாடு | 803 |
| புதுச்சேரி | 7 |
| அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 1 |
| மொத்தம் | 24,821 |
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications