தமிழகத்துக்கு பாஜக அரசு செய்ததை பட்டியலிட நான் ரெடி, நீங்க ரெடியா? ஸ்டாலினுக்கு தமிழிசை சவால்!
தமிழகத்துக்கு பாஜக அரசு செய்ததை பட்டியலிட நான் தயார், ஸ்டாலின் தயாரா என தமிழிசை சவால் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்துக்கு பாஜக அரசு செய்ததை பட்டியலிட நான் தயார், திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சவால் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

காவிரி விவகாரம் குறித்து அலட்சியமாக பேசிய நிர்மலா சீதாராமன், பரமக்குடி அருகே கள்ளிக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கறுப்புக்கொடி காட்டியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் காவிரி விவகாரத்தில் செய்த தவறை மறைக்கவே திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவதாகவும் அவர் கூறினார். தமிழகத்துக்கு பாஜக அரசு செய்ததை பட்டியலிட நான் தயார், திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சவால் விடுத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications