வரி ஏய்ப்பு புகார்: சென்னை ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

I-T officials raid at Chennai Hot Chips Hotel

சென்னையில் பல இடங்களில் ஹாட் சிப்ஸ் ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனம் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The income tax department has launched raid at Chennai Hot Chips Hotel head office.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற