என் மூச்சு உள்ளவரை தாக்குப் பிடிப்பேன்.. கமல் நச் பதில்!
எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பீர்கள் என்ற கேள்விக்கு மூச்சு உள்ளவரை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நச் பதில்கள் | Oneindia Tamil
மதுரை: எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பீர்கள் என்ற கேள்விக்கு மூச்சு உள்ளவரை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற கட்சி அறிமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கமலிடம் பொதுமக்கள் கேட்ட சில கேள்விகள் கேட்கப்பட்டன.

அதாவது கட்சியை அறிவித்து விட்டீர்கள், கொடியையும் அறிவித்து விட்டீர்கள், ஆனால் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், என் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன் என்றார். மேலும் மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வர் இல்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.
More From
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம்












Click it and Unblock the Notifications