For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஃப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழகத்திலிருந்து 14 பேர் தேர்வு!

114 காலிப்பணியிடங்களுக்கான ஐஎஃப்எஸ் தேர்வு முடிவு வெளியீடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: 114 காலிப்பணியிடங்களுக்கான ஐஎஃப்எஸ் தேர்வு முடிவு வெளியீடப்பட்டு இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க 14 காலிப்பணியிடங்களுக்கான ஐஎஃப்எஸ் தேர்வு நடைபெற்றது. தற்போது இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

IFS result comes out, 14 candidates selected from TN

இதில் 14 பேர் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். கார்த்திகேயனி என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

கார்த்திகேயனி திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு இன்னும் சில நாட்களில் பணி ஆணை வழங்கப்படும்.

English summary
IFS result comes out. 14 candidates selected from Tamil Nadu. The exam held for 114 vacancies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X