கருணாநிதியின் உடல் எங்கெங்கு எவ்வளவு நேரம் வைக்கப்படுகிறது? திமுக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் உடல் எங்கெங்கு எவ்வளவு நேரம் வைக்கப்படுகிறது என்பது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

In which places Karunanidhis body to be kept for tribute

இதுதொடர்பாக பேராசிரியர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை:

  • கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்படும்.
  • சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படும்
  • அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு வரப்படுகிறது.

இதற்கு திமுகவினர் ,பொதுமக்கள், கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

In which places Karunanidhis body to be kept for tribute
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+