வரி ஏய்ப்பு... காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வரி ஏய்ப்பு... கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு! Raid In Construction company
சென்னை: வரி ஏய்ப்பு புகார் காரணமாக காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காசா கிராண்ட் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உண்டு. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து சென்னை மற்றும் பெங்களூரிலுள்ள காசா கிராண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
சென்னையில் திருவான்மியூரில் உள்ளது காசா கிராண்ட் அலுவலகம். மேலும் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கின்றனவா என அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications