சென்னையில் 'மகிழ்ச்சி': இயக்குநர் பா. ரஞ்சித்துடன் ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு
திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தை குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார்.
சென்னை: குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏவும் தலித்துகளின் முகமாகவும் உருவெடுத்துள்ள ஜிக்னேஷ் மேவானி சென்னை வருகை தந்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தை ஜிக்னேஷ் மேவானி சந்தித்து பேசினார்.
பாஜகவின் இந்துத்துவா திணிப்புக்கு எதிராக குஜராத்தில் பல லட்சம் தலித்துகளை அணி திரட்டி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் தேர்தல் களத்தில் தந்தை பெரியார் பெயரை உச்சரித்து வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வென்று குஜராத் சட்டசபை உறுப்பினரார். இதனிடையே சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜிக்னேஷ் மேவானி வருகை தந்தார்.
குடிசை வாழ் மக்களுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தார். அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்
With P. Ranjith, director of super duper hit film 'Kabali'. It was wonderful meeting him. Such a lovely person he is.Enjoyed Pongal with him pic.twitter.com/ZjRbKoRi9j
— Jignesh Mevani (@jigneshmevani80) January 14, 2018
இதைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித்தை அவரது வீட்டில் ஜிக்னேஷ் மேவானி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக பா. ரஞ்சித், ஜிக்னேஷ் மேவானி இருவரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.'
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications