For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவராக கே.எம். காதர் மொகிதீன் மீண்டும் தேர்வு

By Chakra
Google Oneindia Tamil News

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில புதிய பொதுக்குழு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஸன் மஹாலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது.

கட்சியின் 49 மாவட்ட அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் 510 பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 31.12.2019 வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளுக்குரிய புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக மீண்டும் முன்னாள் எம்பியான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கரும்,
பொருளாளராக எம்.எஸ்.ஏ. ஷாஜகானும் தேர்வாயினர்.

துணைத் தலைவர்கள்:

துணைத் தலைவர்கள்:

முன்னாள் எம்பி எம். அப்துல் ரஹ்மான் (முதன்மை துணைத்தலைவர், மக்கள் தொடர்பு, முஸ்லிம் லீக் செய்தி தொடர்பு, காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பு மற்றும் முஸ்லிம் யூத் லீக் பொறுப்பு)

முன்னாள் எம்எல்ஏ எஸ்.எம். கோதர் முகைதீன்
சேலம் எம்.பி. காதர் ஹுசேன்
லால்பேட்டை தளபதி மௌலானா ஏ. ஷபீகுர் ரஹ்மான்
அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன்
திருப்பூர் பி.எஸ். ஹம்சா
சென்னை எஸ்.எம். கனிசிஸ்தி

மாநிலச் செயலாளர்கள்:

மாநிலச் செயலாளர்கள்:

நெல்லை அப்துல் மஜீத்-அமைப்புச் செயலாளர்
காயல் மகபூப்-கொள்கை பரப்பு செயலாளர்
முன்னாள் எம்எல்ஏ ஆம்பூர் எச். அப்துல் பாசித்- மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், சட்டப்பணி மற்றும் மின்னணு ஊடக ஆலோசகர்
ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான்-கல்விப்பணி செயலாளர்
மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்-சமூக நலப்பணி
சென்னை கே.எம். நிஜாமுதீன்- வக்ஃபு விவகாரம் மற்றும் ஹஜ் பணிகள்

துணைச்செயலாளர்கள்:

துணைச்செயலாளர்கள்:

தென்காசி வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில்-மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
திண்டுக்கல் ஷபீர் அஹமது-வக்ஃபு விவகாரம் மற்றும் ஹஜ் பணிகள்
ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ்-கொள்கை பரப்பு பணி
காயல்பட்டினம் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ-ஊடக ஒருங்கிணைப்பு
கூடலூர் எம்.ஏ. ஸலாம்- அமைப்புப்பணிகள்
மேட்டுப்பாளையம் அக்பர் அலி-கொள்கை பரப்பு
மதுரை டாக்டர் என். நவீன் தாரிக்-கல்விப்பணி

முஸ்லிம் யூத் லீக்:

முஸ்லிம் யூத் லீக்:

பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ்-மாநில செயலாளர், மாநில இணைச்செயலாளர்களாக,
பாம்புகோவில் சந்தை செய்யது பட்டாணி
கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ்
கோட்டகுப்பம் அன்வர் பாஷா
ஆயப்பாடி அபூபாரீஸ்

முஸ்லிம் மாணவர் பேரவை:

முஸ்லிம் மாணவர் பேரவை:

பழவேற்காடு அன்சாரி-மாநில செயலாளர்
மாநில இணைச்செயலாளர்களாக,
லால்பேட்டை ஏ.எஸ். அஹமது
வாணியம்பாடி எஸ்.எச். முஹம்மது அர்ஷத்
புளியங்குடி முஹம்மது அல் அமீன்
திருச்சி ஏ.எச். அன்சர்

சுதந்திர தொழிலாளர் யூனியன்:

சுதந்திர தொழிலாளர் யூனியன்:

திருச்சி ஜி.எம். ஹாஷிம்-மாநில செயலாளர்
மாநில இணைச்செயலாளர்களாக,
குடியாத்தம் என்.பி. வாஹித்
திருப்பூர் ஐ.எம். ஜெய்னுல் ஆபிதீன்
சேலம் நசீர் பாஷா
அய்யம்பேட்டை பைசல்

மகளிர் லீக்:

மகளிர் லீக்:

பேராசிரியை மதுரை ஏ.கே. தஷ்ரிஃப் ஜஹான்-மாநிலச் செயலாளர்
வழக்கறிஞர் சென்னை ஆயிஷா நிஷா-மாநில இணைச்செயலாளர்

மின்னணு ஊடகப் பிரிவு:

மின்னணு ஊடகப் பிரிவு:

ஆடுதுறை எம்.ஜே.எம். ஜமால் முஹம்மது இப்ராஹிம்-ஒருங்கிணைப்பாளர்
துணை ஒருங்கிணைப்பாளர்களாக, மேலப்பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார்
கோம்பை ஜெ. நிஜாமுதீன்

ஒழுங்கு நடவடிக்கை குழு:

ஒழுங்கு நடவடிக்கை குழு:

முன்னாள் எம்எல்ஏ பள்ளப்பட்டி எம்.ஏ. கலீலூர் ரஹ்மான், கம்பம் ஏ. அப்துல் ரவூப்
தருமபுரி ஏ. அன்வர் பாஷா

சொத்து பாதுகாப்பு குழு:

சொத்து பாதுகாப்பு குழு:

திருச்சி வழக்கறிஞர் ஜி.எஸ்.ஏ. மன்னான், சென்னை கே.டி. கிஸர் முஹம்மது,
லால்பேட்டை ஏ.ஆர். அப்துல் ரஷீது

தலைமை நிலைய பேச்சாளர்கள்:

தலைமை நிலைய பேச்சாளர்கள்:

திருப்பத்தூர் நாவலர் கௌஸ் முகைதீன், கிளியனூர் கவிஞர் அப்துல் அஜீஸ், வேலூர் கவிஞர் வி.எஸ். பஸ்லுல்லாஹ், கொல்லிடம் ரஷீத்ஜான், மதுரை மௌலவி ராஜா ஹுசைன் தாவூதி, பனைக்குளம் செய்யது முஹம்மது ஆலிம், சென்னை மௌலவி கே.எஸ். சாகுல் ஹமீது ரஹ்மானி, சேலம் பி.ஏ. ஷிஹாபுதீன், தென்காசி முஹம்மது அலி

தலைமை நிலைய பாடகர்களாக முகவை எஸ்.ஏ. சீனி முஹம்மது, தேரிழந்தூர் தாஜுதீன், சென்னை கவிஞர் ஏ. ஷேக் மதார்

கௌரவ ஆலோசகர்களாக, அப்ஸலுல் உலமா தைக்கா சுஐபு ஆலிம், திருச்சி எழுத்தரசு ஏ.எம். ஹனீப், கொளத்தூர் மௌலவி சாகுல் ஹமீது ஜமாலி, கோவை எல்.எம். அப்துல் ஜலீல், சென்னை மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா மிஸ்பாஹி, நெல்லை மௌலவி டி.ஜே.எம். சலாஹூதீன் ரியாஜி, வாணியம்பாடி காகா முஹம்மது ஜூபைர், ஈரோடு மௌலவி உமர் பாரூக் தாவுதி, சென்னை மௌலவி ஓ.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி, குளச்சல் பேராசிரியர் சாகுல் ஹமீது, திருச்சி எம்.ஐ.இ.டி. முஹம்மது யூனுஸ்

காயல்பட்டினம் வாவு செய்யது அப்துல் ரஹ்மான், முன்னாள் எம்எல்ஏ மேலப்பாளையம் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், திண்டுக்கல் மௌலவி கே.கே.ஓ. சுலைமான் மன்பஈ, திருச்சி ஏ. பஷீர் அஹமது நவ்ஷாத் (ஆற்காடு என்டோமென்ட்), காயல்பட்டினம் வாவு சித்தீக், புரசை எம். சிக்கந்தர், நாகூர் கவிஞர் இஸட் ஜபருல்லாஹ், நாகூர் ஆலியா ஷேக் தாவுது மரைக்காயர், வாணியம்பாடி ஏ.ஜி. நாசர் அஹமது, கீழக்கரை சீனா தானா செய்யது அப்துல் காதர்

கீழக்கரை ஆலிம் செல்வன் சம்சுதீன், சென்னை எஸ்.டி. கூரியர் நவாஸ் கனி, பல்லாவரம் முஹம்மது பேக், கோட்டகுப்பம் டாக்டர் இக்பால் பாஷா, ஈரோடு ஜி. தாஜ் முகைதீன், குத்தாலம் லியாகத் அலி, சிட்டிசன் அப்துல் மஜீத், முஹம்மது பந்தர் முஹம்மது பாரூக், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது.

மேற்கண்ட பொறுப்புகள் தவிர மாநில அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் உயர்மட்ட குழு, தேசிய கவுன்சில், தேசிய செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மாநில தலைவருக்கு வழங்குவதென இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

English summary
K. M. Khader Mohideen has been elected as Indian union Muslim league's Tamil Nadu State chief in the general body meeting of the paarty held at Trichy,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X