அரசியல் பயணத்தை தொடங்கிய கமலுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் கலாமின் பேரன் சலீம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பயணத்தை துவங்கிய கமல்.. தடை விதித்த அரசு..!!
ராமேஸ்வரம்: அப்துல்கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு கலாமின் பேரன் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை, கலாமின் பேரன சலீம் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார். நடிகர் கமல்ஹாசன் கலாமின் அண்ணன் மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார்.

பின்னர் வீட்டில் இருந்தவர்களிடம் கமல்ஹாசன் உரையாற்றினார். தங்களின் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கலாமின் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கலாமின் பேரன் வழங்கினார்.

அப்துல்கலாம் வீட்டிற்கு கமல் சென்றிருப்பதை முன்னிட்டு அங்கு ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். கமலின் ரசிகர்கள் சாலையின் இருபுறம் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
More From
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி











Click it and Unblock the Notifications