கட்சி ஆரம்பிக்கும் முன்பே கமலுக்கு முதல்வருக்கான கான்வாய் பாதுகாப்பு!
கட்சி ஆரம்பிக்கும் முன்பே நடிகர் கமல்ஹாசனுக்கு கான்வாய் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை: கட்சி ஆரம்பிக்கும் முன்பே நடிகர் கமல்ஹாசனுக்கு கான்வாய் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கான்வாய் என்பது ஒரு தொடராக வாகனங்கள் பயணிப்பது ஆகும். முக்கியப் பிரமுகர்களின் வாகன அணிவகுப்பை கான்வாய் என அழைப்பது வழக்கம்.

மாநில முதல்வர்களின் வாகன அணிவகுப்பில் பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் இணைந்து பயணிக்கும். சைரன் முழங்க கான்வாய் செல்வதே கெத்தாக இருக்கும்.
இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கும் முன்பே நடிகர் கமல்ஹாசன் விழா மேடைக்கு முதல்வருக்கான கான்வாய் பாதுகாப்புடன் சென்றுள்ளார். ஆனால் அது அவருக்கான கான்வாய் அல்ல.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வருகையை முன்னிட்டு அவரது பயணத்திற்காக இந்த கான்வாய் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதல்வரும் கமல்ஹாசனும் ஒரே காரில் மதுரை ஒத்தக்கடை விழாமேடைககு செல்வதால் அவருக்கும் அந்த கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் கான்வாய் பாதுகாப்பு கட்சி ஆரம்பிக்கும் முன்பே கமலுக்கு கிடைத்திருப்பதை நல்ல அறிகுறியாக கருத்தும் அவரது ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications