செயலிழந்து வருகிறது கருணாநிதியின் உடல் உறுப்புகள்... தொண்டர்கள் ஏமாற்றம்... இதுதான் 7-ஆவது அறிக்கை

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்றும் உறுப்புகள் செயலிழந்துள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை- வீடியோ

    சென்னை: கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது.

    கருணாநிதி 11-ஆவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமடைந்தது. அவரது உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால்கள் உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.

    Karunanidhis condition is extremely critical

    இந்நிலையில் இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிடப்படும் என தகவல்கள் வந்தன. அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஒரு அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டது.

    அதில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் நிலையற்றதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது இந்த மருத்துவமனையின் 7-ஆவது அறிக்கையாகும். இதனால் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+