கருணாநிதி உடல் அருகே பெரும் சோகத்துடன் மகள் செல்வி.. உறவினர்கள் அஞ்சலி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்களின் கண்ணீர் புடை சூழ வந்து சேர்ந்த கருணாநிதியின் உடல் தற்போது இறுதிச் சடங்குகளுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தவிர்த்து உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல கருணாநிதி உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின், மகள் செல்வி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் கருணாநிதி உடல் அருகே உள்ளனர்.
மகள் செல்வி தாங்க முடியாத துயரத்துடன் அழுதபடி தனது தந்தையின் உடல் அருகே அமர்ந்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications