"சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள்".. ராஜாவை இதை விட கிண்டலடிக்க முடியாது யாராலும்!
சென்னை: நடிகர் விஜய்யின் மதத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவின் எச். ராஜாவுக்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்டப் பிரமுகர் ஜோதிமணி நச்சென ஒரு பதிலளித்துள்ளார்.

விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையையும், அவர் முன்பு வெளியிட்ட லெட்டரே பேடையும் டிவிட்டரில் வெளியிட்டு தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் ராஜா. அவர் இந்த அளவுக்கு இறங்கிப் போய் அரசியல் செய்வதை யாரும் ரசிக்கவில்லை. மாறாக திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
What does it make a difference? He is a Human,Tamilian,Indian the rest is irrelevant. Get well soon Mr.Raja!#WeLoveJosephVijay https://t.co/hJnwy0Wkk1
— Jothimani (@jothims) October 22, 2017
இந்தநிலையில் இதுகுறித்து ஜோதிமணி வெளியிட்டுள்ள டிவீட்டில் இதை கண்டித்துள்ளார். அதில், அதனால் என்ன.. அவர் ஒரு மனிதன், தமிழன், இந்தியன். இதைத் தவிர வேறு எல்லாமே பொருத்தமற்றவைதான் என்று கூறியுள்ள ஜோதிமணி, சீக்கிரம் குணமாகுங்கள் ராஜா என்று கூறி ராஜாவை கலாய்த்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications