உள்ளாட்சி தேர்தல் எப்போது? 30ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து 30ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியது ஹைகோர்ட்.

Local body election: High court sent notice to TN gvt

தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. எனவே, தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து 30ம் தேதிக்குள்

பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The High Court has ordered the Government of Tamil Nadu to give an answer on 30th of this month over when the local body elections should be held.
Please Wait while comments are loading...