டிடிவி தினகரன் என்பவர் காலாவதியானவர்... அமைச்சர் ஓ.எஸ். மணியன் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் என்பவர் காலாவதியானவர் என அமைச்சர் ஓஎஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசையும் அமைச்சர்களையும் விமர்சிப்பதை டிடிவி தினகரனும் தினகரனை விமர்சிப்பதை அமைச்சர்களும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ஓஎஸ் மணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

Minister OS Maniyan criticized that TTV Dinakaran is a date expired leader

அப்போது பதவி கேட்டு கிடைக்கப்பெறாதவர்கள், ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களே தினகரனுடன் இணைந்துள்ளனர் என அவர் குற்றம்சாட்டினார்.

ஆர்.கே.நகர் வெற்றியை தினகரன் சொந்தம் கொண்டாடுவது தவறு என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கினார். மேலும் டிடிவி தினகரன் காலாவதியானவர் என்றும் அவர் விமர்சித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister OS Maniyan criticized that TTV Dinakaran is a date expired leader. Those who have been dismissed by Jayalalitha are associated with Dinakaran he said further.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற