ஆர்.கே.நகரில் லைட்டெல்லாம் "பளிச் பளிச்"ன்னு எரியும்.. சொல்வது நம்ம செல்லூர் ராஜூ!
ஆர்.கே.நகரில் லைட்டெல்லாம் "பளிச் பளிச்"ன்னு எரியும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறப் போகும் ஆர்.கே.நகரில் பளிச் பளிச் என எரியும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சியிலிருந்து டிடிவி தினகரன் பேட்டி அளித்தபோது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியின் கொடியை பயன்படுத்துவோம் என்றும் இரட்டை இலை சின்னம் குறித்து மேல் முறையீடு செய்வோம் என்றும் தாங்கள்தான் அதிமுக என்றும் திருச்சியில் தினகரன் பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ கூறுகையில், அதிமுக ஒரு பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.
உலகிலேயே விஞ்ஞான ரீதியில் கல்வி ஊக்குவிக்க தமிழகத்தில்தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஆர்.கே.நகரில் பளிச் பளிச் என எரியும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசு செய்த நலத்திட்டங்களை கூறி ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்கு சேகரிப்போம் என்று செல்லூர் ராஜு கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications