மனுசன் வடிவேலு லெவலுக்கு கீழே இறங்கிபுட்டாரே!! அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
திமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என கூறிய அழகிரியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்க தயார் என கூறிய அழகிரியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு தன்னை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்திருந்தார் அழகிரி. ஆனால் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் தலைவரான ஸ்டாலின், அழகிரியை ஒரு பொருட்டாகவே கருதவேயில்லை.
இந்நிலையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக சேர்த்துக்கொள்ள தயார் என கூறியுள்ளார் அழகிரி. இதனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
இது இந்த வாரம்
திமுகவில் மீண்டும் தம்மை சேர்த்துக் கொண்டால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்: மு.க.அழகிரி மதுரையில் பேட்டி
#தளபதி:போனவாரம் ஏதோ பேரணி நடத்த போரேன் என் பலத்த காட்டபோரேன் சொன்ன.இப்ப என்ன இப்படி பேசுர?
#அழகிரி: அது போன வாரம் இது இந்த வாரம்..
|
கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்
என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் - அழகிரி பேட்டி
தன்மானம் போச்சே அழகிரி அய்யா
கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம்
|
திமுகவுக்கு உரிமையாவார்
அழகிரிய டம்மி ஆக்கி நீங்க ஒன்னும் சாதிக்க போறது இல்ல..
ஸ்டாலின் அத விட பெரிய டம்மி என்ன ஸ்டாலின் கிட்ட வீட்டுக்கு சாவி இருக்கு..
அழகிரி கிட்ட வீட்டில் இடம் கேட்க உரிமை மட்டும் தான் இருக்கு..
உரிமையை மீட்டு மொத்த திமுகக்கும் உரிமையா ஆவார்..
|
சாணக்கிய தனம்
அஞ்சான் நெஞ்சன் அழகிரி பேச்சு பரிதாபமாக உள்ளது.அவர் பதுங்கி தாக்க போவதில்லை.உள்ளே புகுந்து தாக்க போகிறார் என்பதே அவர் பேச்சில் தெரிகிறது.இதுதான் கலைஞர் அவர்களுடைய சாணக்கிய தனம் இதுவே கலைஞரை வெற்றிக்கு அழைத்து சென்றது.
|
பையனுக்கும் பொண்ணுக்கும்
தலைவரா ஏத்துக்கதானவேணும்ன்ற ஸ்டேட் மெண்ட் சொல்ற விசயம் ஒண்ணுதான்.. அழகிரி இதுக்குமேல தலைவர் ஆகறதுக்கு வயசும் இல்ல வாய்ப்பும் இல்ல.. துரைக்கும் அந்த பொண்ணுக்கும் கட்சில ஒரு இடத்த உருவாக்க்கி குடுக்க ப்ளான் பண்றாப்ல
|
இறங்கிபுட்டாரே..
திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் - மு.க.அழகிரி
மனுசன் வடிவேலு லெவலுக்கு கீழே இறங்கிபுட்டாரே!!
|
அப்புறம்தான் ஸ்ட்ரோக்
அழகிரி .... தினகரன் சார்
பாணியில் அரசியல் செய்ய
திட்டம்....
முதல்லே தடுத்து ஆடுறது...
அப்புறம் தான் ஸ்ட்ரோக் ....
|
ஜெயிச்சது இல்ல
என்னை திமுகவில் சேர்த்து கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்" -மு.க.அழகிரி
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா மெரினால தர்மயுத்தம் பண்ண யாரும் ஜெய்ச்சது இல்லன்னு தெரியுது
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications