அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி கிடையாது… ராஜேந்திர பாலாஜி பலே பேச்சு
கமுதி: மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அதிமுக சார்பில் மத்திய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கோட்டைமேட்டில் நடந்த அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கவே, அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தி வருவதால் தீவிரவாதிகள் பயந்து ஓடுவதாகவும், இதனால் இந்தியாவின் டாடியாக மோடி இருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதிமுக சார்பில் மத்தியில் ஆட்சி அமையும் என்றும் கூறினார். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என இரு முனை போட்டி தான் நடைபெறும்.
தேர்தல் களத்தில் டிடிவி காணாமல் போய்விடுவார் என்றும் விமர்சனம் செய்தார். அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி இல்லை; சாணக்கியத் தனமும் இல்லை என்றும் தெரிவித்தார். 7 தமிழர் விடுதலையில் முட்டுக்கட்டை போட்டு திமுகவும் காங்கிரசும் நாடகமாடி வருவதாகவும் குற்றம் சாட்டினார் .
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications