கருணாநிதியின் ஒரு நாள் எப்படிப் போகும் தெரியுமா?.. ஒரு ரீவைன்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 95 வயதில் முதுமையால் ஓய்வில் இருக்கிறார் கருணாநிதி.. கருணாநிதி 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 93 வயது வரை பம்பரமாக சுழன்றவர்.

அவரது ஒரு நாள் வாழ்க்கை எப்படி என்பதை கருணாநிதியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். காலை எழுந்தது முதல் இரவு வரை அவர் ஆற்றிய பணிகளை விவரிக்கிறது இந்த வீடியோ.
கருணாநிதியின் ஒருநாள் வாழ்க்கை இதுதான்:












Click it and Unblock the Notifications