For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனியில் பொதுக்கூட்டம் போல நடந்த ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் - வீடியோ

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தேனியில் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

தேனி: தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியினரிடம் கலந்தாலோசித்தார். ஆலோசனை கூட்டத்திற்கே பொதுக்கூட்டம் போல கூட்டம் கூடியது.

தேனியில் வரும் நவம்பர் 4ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.அதனை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனிக்கு சென்றுள்ளார். அங்கு தன் கட்சியின் நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

OPS had meeting with his cadres in Theni

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இதுவரை 17 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இறுதியாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
In Theni, Deputy CM OPS had meeting with his cadres regarding MGR centenary celebration in Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X