பாஜகவிடம் சரணடைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்... சொல்வது சசிகலா
பாஜகவிடம் ஓபிஎஸ் சரணடைந்தார் என்கிறார் சசிகலா.
Recommended Video

சென்னை: பாரதிய ஜனதாவிடம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சரணடைந்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாராம் சசிகலா.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்பாக சசிகலா தாக்கல் செய்ததாக கூறப்படும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு போயஸ் முதல் அப்பல்லோ வரை நடந்தது என்ன என்பதை பற்றி சசிகலா இதில் விவரித்துள்ளார். மேலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமியும் பாஜகவிடம் சரணடைந்தார் எனவும் சசிகலா அதில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவின் வாக்குமூலத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருக்கிறதாம்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications