என்னா புத்திசாலித்தனம்.. அரசைப் பார்த்து வியக்கும் டாக்டர் ராமதாஸ்!
அரசியல் ரீதியிலான கருத்துக்கள் மற்றும் அரசு தொடர்பான விமர்சனங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் தெரிவித்து வருகின்றார்.
சென்னை: அரசியல் ரீதியிலான கருத்துக்கள் மற்றும் அரசு தொடர்பான விமர்சனங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல், மதுவால் ஏற்படும் பாதிப்புகள், பேனர் விவகாரம், மற்றும் ஜெயலலிதா மரணம் என அனைத்து விவகாரங்கள் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளாசி வருகிறார் ராமதாஸ். தமிழக அரசையும் தனது டிவிட்டர் வாயிலாக அவர் நக்கலுடன் விளாசி வருகிறார்.
அரசுக்கு எதிரான அவரது விமர்சனங்களுக்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனைகள் குறித்தும் தமிழக அரசு குறித்தும் டிவிட்டர் பக்கத்தில் தனது பாணியில் விமர்சித்துள்ளார் ராமதாஸ்..
|
என்ன புத்திசாலித்தனம்
டெங்குவை ஒழிக்க மதுக் குடிப்பகங்களில் பிளாஸ்டிக் கப்புக்கு தடை:நாகை ஆட்சியர்
ஏன்...டீக்கடை கப்பில் கொசு உருவாகாதா... என்ன புத்திசாலித்தனம்! என கிண்டலடிக்கிறார் ராமதாஸ்.
|
என்ன நீதி?
திருச்சியில் கட்-அவுட்களை நாளை அகற்ற உயர்நீதிமன்றம் ஆணை. விழா இன்று முடிந்து மக்கள் துன்பங்களை அனுபவித்த பின் நாளை அகற்றுவதில் என்ன நீதி? என இந்த டிவிட்டின் உயர்நீதிமன்றத்தை கேள்வி கேட்கிறார் ராமதாஸ்
|
அரசுக்கு சமர்ப்பணம்
கடலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் இரு மகள்கள் தற்கொலை: செய்தி - மதுவை கொடுத்து மக்களைக் கெடுக்கும் அரசுக்கு இவை சமர்ப்பணம்! மதுவுக்கு எதிராக தனது கட்சி போராடி வரும் நிலையில் அது குறித்த ராமதாஸின் பதிவு
|
முடிவு எப்படி இருக்கும்?
அலுவலகம் தயாராகாததால் ஜெ. மரண மர்ம விசாரணை தாமதம்: ஆரம்பமே இப்படியென்றால் முடிவு எப்படியிருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்! ஜெயலலிதா மரண விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை இந்த டிவிட்டின் மூலம் விமர்சித்துள்ளார் ராமதாஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications