அரசியல் நீங்க நினைக்கிற மாதிரி சினிமா படம் கிடையாது.. கமலுக்கு தமிழிசை அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் ஒன்றும் திரைப்படம் கிடையாது என்று நடிகர் கமலுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

கமல் கட்சி தொடங்கப்போவதாக இன்று மீண்டும் அறிவித்த நிலையில், தமிழிசை நிருபர்களிடம் இவ்வாறு கூறினார். மேலும், அவர் கூறுகையில், நம்பிக்கைகளை புண்படுத்தும்படி பேசினால் மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள். முதலில், கமல் களத்தில் இறங்கட்டும்; மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Politics is not like as Cinema, Tamilisai says to Kamal

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து, தமிழிசை ஆய்வு மேற்கொண்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP chief Tamilisai says to Kamal, that, politics is not like as Cinema.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற